ஹட்டன் சிங்க  மலையில் தீ 

Published By: Daya

05 Jan, 2019 | 04:25 PM
image

ஹட்டன் சிங்க மலையில் ரயில் சுரங்க  பாதையில் அமைந்துள்ள காட்டு பகுதியில் தீ பரவியுள்ளது. 

அதிக வெப்பம் காரணமாக குறித்த தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஹட்டன் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு நீர் விநியோகம் செய்யும்  நீர் தொட்டி அமைந்துள்ள காட்டுப்பகுதியிலே குறித்த தீ பரவியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தீ பரவிய இடத்திற்கு ஹட்டன் பொலிஸார் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27