"புதிய அரசியலமைப்பு குறித்து மஹிந்தவுக்கும் அவரது தரப்பினருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்"

Published By: Vishnu

04 Jan, 2019 | 04:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில்  எதிர்வரும் பெப்ரவரி மாதம்  அரசாங்கம் சமர்ப்பிக்க  உத்தேசித்துள்ள  புதிய அரசியலமைப்பில்  உள்ளடக்கப்பட்டுள்ள  விடயங்கள்   தொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அவரது தரப்பினருக்கும் முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். அரசியலமைப்பு விடயத்தில் இனவாதத்தை பரப்பி  மக்கள் மத்தியில்   பிழையான  பிரச்சாரங்களையே மேற்கொள்கின்றனர் என அமைச்சர்  அஜித். பி.  பெரேரா  குற்றம் சுமத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு  தொடர்பில் அரசியல்  கட்சிகள்  மாறுப்பட்ட கருத்துக்ளை குறிப்பிடுவது  தொடர்பில்  தெளிவுப்படுத்துகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்   குறிப்பிடுகையில்,

 மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினர் என்றும்  தமிழ் மக்களுக்கு   எதிரானவர்கள் .  தமிழ் மக்களுக்கு  அரசியல் ரீதியில்  தீர்வு  கிடைப்பதற்கு  இவர்களே ஆரம்பத்தில் இருந்து  எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். இன்று  அவர்களுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும் கைகோர்த்துள்ளனர்.பெரும்பான்மை இனத்திலும் சில  அடிப்படைவாதிகள்  காணப்படுகின்றனர். அடிப்படைவாதிகளின் ஆதரவு மாத்திரம்  கிடைக்கப் பெற்றால் போதும் என்று  கருதியே இன்று மஹிந்த ராஜபக்ஷ  புதிய அரசியலமைப்பிற்கு  எதிராக அவரது தரப்பினரை தூண்டி விடுகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30