அரச நிறுவனங்களின் தலைவர்களின் தகுதி, அனுபவ விபரங்களை ஆராய குழுவை நியமித்தார் ஜனாதிபதி  - அதிகாரச் சண்டை தீவிரமடைகிறது

Published By: Vishnu

01 Jan, 2019 | 05:33 PM
image

புதிய அமைச்சர்களினால் நியமிக்கப்பட்ட சகல  அரச நிறுவனங்களின் தலைவர்களது தகுதி, அனுபவங்கள் பற்றிய விபரங்களை ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தலைமையில் புதிய குழுவொன்றை நியமித்திருக்கிறார்.

இந்த குழுவின் விதந்துரைகளுக்குப் பின்னரே நியமனங்ளை செய்யுமாறு அமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி சிறிசேன அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக தெரியவருகிறது.இதன் விளைவாக அரச நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் ஒரு ஸதம்பித நிலைக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத் துறையில் உயர்மட்ட பதவிகளுக்கான நியமனங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கே மேற்படி குழுவை ஜனாதிபதி நியமித்திருப்பதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02