கொமும்பு சுகததாச மைதானத்திற்கு முன்பான இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டி ஒன்று கொள்கலன் மற்றும் பஸ்வண்டி  ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.