அமைச்சுக்களின் பொறுப்புக்களை வரையறுத்து வெளியாகியது வர்த்தமானி

Published By: Daya

29 Dec, 2018 | 09:45 AM
image

புதிய அமைச்சரவையின் அமைச்சுக்களுக்குமான பொறுப்புக்கள், விடயதானங்கள் மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய விபரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி டிசம்பர் 28 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள், தேசிய பாதுகாப்பு நிதியம், இலங்கை பொலிஸ் திணைக்களம், அரச புலனாய்வுத் துறை, கடலோர பாதுகாப்பு திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம் மற்றும் அரசாங்க அச்சகம் என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்தவகையில், திரைசேரி, மத்திய வங்கி, அரச வங்கிகள், தேசிய லொத்தர் சபை, இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. 

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் கீழான விடயதானங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08