வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேர்நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு பெற்று வந்த 46 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 7 பேரே இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.