ரயில் கட்டணம் குறைக்கப்படாமை பயணிகளுக்கு அநீதி 

Published By: Daya

28 Dec, 2018 | 03:47 PM
image

பஸ் போக்குவரத்து கட்டணத்தில் திருத்தம் இருந்தாலும், ரயில் கட்டணம் பாதிக்கப்படாது என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

பயணிகள் போக்குவரத்து ஒழுங்கமைப்பாளரான அதுருத்துவே சந்திரஜோதி மத குரு நேற்று எரிபொருட்களின் விலை குறைப்பையடுத்து ரயில்வே கட்டணங்களையும் மாற்ற வேண்டும் என  தெரிவித்துள்ளார். 

ரயில்வே கட்டண உயர்வு தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் அசோகா அபேசிங்க தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பஸ் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் ஏற்பட்ட போதிலும் ரயில் கட்டணங்களில் எவ்வித திருத்தங்களும் ஏற்படுத்தப்படாமை பயணிகளுக்கு பெரும் அநீதியென்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47