வைத்திய சேவைக்கு அவசர அழைப்பு அறிமுகம் 

Published By: Daya

27 Dec, 2018 | 12:52 PM
image

அவசர வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 

அவசர தேவையின்  போது வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக அவசர அழைப்பு இலக்கம் ஒன்றை சுகாதார அமைச்சு  அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில்  071 01 07 107 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு  அவசர சேவையினை பெற்றுகொள்ள முடியும் என  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

குறித்த அவசர சேவையானது  24 மணித்தியாலயங்களும் இயங்கும் என சுகாதார அமைச்சு மேலும் 

தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47