கரப்பந்தாட்ட போட்டியில் வேவெஸ்ஸ விவேகானந்தா விளையாட்டு கழகம் முதலிடம்

Published By: Digital Desk 4

26 Dec, 2018 | 06:57 PM
image

ஹாலி-எலை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற கரப்பந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டிகளில் முதலாம் இடத்தினை வேவெஸ்ஸ விவேகானந்தா விளையாட்டு கழகமும்  2 ஆம் இடத்தினை போவை – செவன் ஸ்டார் விளையாட்டு கழகமும், மூன்றாம் இடத்தினை எல்ல- நிவ்பர்க் நிவ் பாரதி விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டன.

இவ்விளையாட்டு போட்டிகள் ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு? நீர் வழங்கள், தோட்ட உட்கட்டமைப்பு, கூட்டுறவு மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானின் பூரண அனுசரணைகளுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி முடிவுகளுக்கு அமைய முதலாம் இடத்தினை பெற்ற வேவெஸ்ஸ விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கு ஒன்றரை இலட்ச ரூபா ரொக்கப்பணமும், வெற்றிக்கிண்ணமும் தங்கப்பதக்கமும், இரண்டாம் இடத்தினை பெற்றோருக்கு ஒரு இலட்ச ரூபா ரொக்கப்பணமும்,வெற்றிக்கிண்ணமும் தங்க பதக்கமும் மூன்றாம் இடத்தினை பெற்றோருக்கு  ஐம்பதாயிரம் ரூபா ரொக்க பணமும், வெற்றிக்கிண்ணமும், தங்க பதக்கமும் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானினால் வைபவ ரீதியாக வழங்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35