வடக்கில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல்

Published By: Vishnu

26 Dec, 2018 | 06:23 PM
image

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் மக்களின் இடர்பாடுகள் உணவுத்தேவைகள் வாழ்விடங்களின் நிலை தொடர்பாகவும், சுகாதார தேவைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமைச்சர்களுக்கு தெளிவு படுத்தினார்.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான வஜிர அபே குணவர்த்தன அகில விராஜ் காரியவசம் ரஞ்சித் மத்தும பண்டார பிரதமரின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்கள் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44