தாய்வானில் தைப்பே நகரில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குழந்தை ஒன்றின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவத்தால் தாய்வானில் தைப்பே நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.