பொதுஜனபெரமுனவுடன் இணைந்தே எதிர்காலத்தில் தேர்தல்- ஜனாதிபதி திட்டவட்டம்

Published By: Rajeeban

25 Dec, 2018 | 10:37 AM
image

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜனபெரமுனவும் இணைந்து போட்டியிடுவதை குழப்புவதற்கான முயற்சியில் ஈடுபடும் அமைப்பாளர்கள் நீக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவிரும்புவர்கள் கட்சியிலிருந்து விலகிய பின்னர் அதனை செய்யலாம் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்துள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு என திட்டமொன்றை முன்வைக்குமாறு கோரியுள்ளனர்.

இது குறித்த தங்கள் அதிருப்தியை அவர்கள் பொதுச்செயலாளர்களிடம் வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41