தணிக்கையானது பேட்ட பொங்கலுக்கு வருவது உறுதி

Published By: R. Kalaichelvan

22 Dec, 2018 | 01:28 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியிருக்கும் பேட்ட பொங்கலுக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், திரிஷா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பொலிவுட் நடிகர் நவாசூதீன் சித்திக், பொபி சிம்ஹா, சசிகுமார், மேகா ஆகாஷ், சனத் ரெட்டி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திக்கும் பேட்ட படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இப்படம் அண்மையில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக திரையிடப்பட்டது. படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர் படத்திற்கு U/A சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இதனால் இந்த பெடம் பொங்கலுக்கு வருவது உறுதி என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அத்துடன் படத்தின் விளம்பரங்களையும் அதிகப்படுத்தியிருக்கிறது. ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்பர் ஸ்டார் நடித்து வெற்றிக்கரமாக ஒடிக்கொண்டிருக்கும் 2 பொயிண்ட் ஓ வெளியாகி, ஐம்பது நாட்களுக்குள் மற்றொரு புதிய படம் வெளியாவது அவருடைய ரசிகர்களை உற்சாகமடையவைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37