மூன்று வாரங்களில் 1500 வாகன சாரதிகள் கைது 

Published By: R. Kalaichelvan

21 Dec, 2018 | 05:54 PM
image

(ஆர்.விதுஷா)

நாடளாவிய ரீதியில்  பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கடந்த மூன்று வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது மது போதையில் வாகனம் செலுத்திய   சுமார் 1500  இற்கும் அதிகமான வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகனப்போக்குவரத்து  மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ்  அத்தியட்சர் இந்திக்க ஹப்புக்கொட தெரிவித்தார்.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்  இந்த வருடத்தில்  மது போதையில் வாகனம் செலுத்திய  சாரதிகளின் எண்ணிக்கை  அதிகரித்த மட்டத்தில் காணப்படுகின்றது.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு 2000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில்   கொழும்பு நகரில் ; போக்குவரத்து சேவையினை  ஒழுங்கு செய்யும் வகையில் விசேட விதமாக  பொலிஸ் மோட்டார் சைக்கிள் படையணியினர் 100 பேரும் சேவையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த வருடங்களை விட  இவ்வருடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்த மட்டத்தில் பதிவாகியுள்ளமையினால் , அத்தகைய நிலையை கட்டுப்படுதும் விசேட நடவடிக்கையாகவே இவ்வாறாக பொலிசார் விசேட விதமாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21