தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
66 வயதாகும் புட்டின் கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர் லியுத்மிலா என்ற பெண்ணை திருமணம் செய்து, 2014 ஆம் ஆடு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு மரியா, கத்ரீன என இரண்டு மகள் உள்ளனர்.
இந் நிலையில் மொஸ்கோவில் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த புட்டின், நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
ஆனால் அவரது பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.
இதற்கிடையே புட்டினுக்கும், ரஷ்ய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM