“நான் அல்ல, என்னுளிருக்கும் வைத்தியர்களின் ஆவியே பெண்களை சீரழித்தது”: 350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் கருத்து

Published By: J.G.Stephan

19 Dec, 2018 | 04:51 PM
image

பிரேசில் நாட்டை சேர்ந்த 76 வயதான ஜோ டெய்சீரா ஃபரியா ஒரு மதபோதகர். இவர் நோய்களை குறிப்பாக மன நோய்களை குணப்படுத்துவதாக கூறி வைத்தியம் செய்து வந்துள்ளார். எனவே இவரிடம் சிகிச்சைக்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் வந்துள்ளனர்.

சமீபத்தில் டச்சு புகைப்பட கலைஞர் ஒருவரும் சென்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அவர் அந்த மதபோதகர் மனநோயாளிகளின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்வதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

இவரின் இந்த புகாருக்கு பின்னர் சுமார் 350 பெண்கள் மதபோதகர் தங்களை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொலிசார் அந்த மதபோதகரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

பின்னர், மதபோதர் அளித்த வாக்குமூலம் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது,  குறித்த மதபோதருக்குள் 30 வைத்தியர்களின் ஆவிகள் உள்ளதாகவும், அதனால்தான் என்னால் பிறருக்கு சிகிச்சை அளிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களை பலாத்காரம் செய்தது நான் அல்ல என்னுள் இருக்கும் வைத்தியர்களின் ஆவிகள் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புகாரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்பது பொலிசாருக்கே தெரியாமல் குழப்பத்தில் உள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47