“அமெரிக்க இராஜாங்க பிரதிப் பேச்சாளர் குறிப்பிட்டதைப் போன்று இலங்கை மதிப்புள்ள பங்குதாரராகும்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அலெய்னா டெப்லிட்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே மேற்கண்டவாறு டுவிட்டியுள்ளார்.
மேலும் அவரது டுவிட்டரில்,
“அரசியலமைப்பிற்குட்பட்டு விளைந்த தற்போதைய மற்றும் எதிர்கால அரசுடன் இனைந்து இரு தரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராகவுள்ளோம்” என டுவிட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM