சுதந்திரக் கட்சியால் செயற்பட முடியும் - தயாசிறி 

Published By: Vishnu

18 Dec, 2018 | 05:46 PM
image

(எம்.மனோசித்ரா)

இனியொரு போதும் ஐக்கிய தேசிய கட்சியியுடன் இணைந்து செயற்பட மாட்டோம்.  அதிகாரம் கையிலிருந்தால் மாத்திரமின்றி அதிகாரம் இல்லாத போதும் சுதந்திர கட்சி உறுப்பினர்களால் செயற்பட முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? 

பதில் : இரண்டு வருடங்கள் ஒப்பந்தம் கைசாத்திட்டு அதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியுடன் தேசிய அரசாங்கமாக செயற்பட்டோம்;. அத்தோடு ஒப்பந்தம் இன்றி மேலும் ஒரு வருடம் ஆட்சியினை முன்னெடுத்தோம். எனினும் மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அந்த விடயத்தில் உறுதியாகவுள்ளது. இனியொரு போதும் ஐக்கிய தேசிய கட்சியியுடன் இணைந்து செயற்பட மாட்டோம். எனவே தான் எதிர்கட்சியாக செயற்பட தீர்மானித்தோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19