''சிங்கப்பூர் ஒப்பந்தம் : திருகோணமலை இரும்பு ஆலைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்''

Published By: Vishnu

18 Dec, 2018 | 05:03 PM
image

(நா.தினுஷா) 

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையினூடாக இலங்கைக்கு திருகோணமலை இரும்பு கைத்தொழில் ஆலைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ரூபாய் முதலீடுகள் கிடைக்கப்பெரும். அவ்வாறே இந்த ஒப்பந்தத்தினுடான திருகோணமலை இரும்பு கைத்தொழில் ஆலையின் இரும்பு உற்பத்திகளை  ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியமென பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்த்தினூடாக திருகோணமலை இரும்பு கைத்தொழில் ஆலைக்கு கிடைக்கப்பெறவிருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சமமான முதலீடாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் எழும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இந்த உடன்படிக்கையில் குறைபாடுகள் இருக்குமாயின் அது வேறான விடயம். ஆனால் சிங்கப்பூர் விரத்தக உடன்படிக்கை நாட்டுக்குதேவையில்லை என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை மாத்திரமல்லாமல் சீனா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் ஒவ்வொரு நாடுகளுடன் இவ்வாறான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டே வருகின்றன. ஆகவே வெளிநடுகளுடன் ஒன்றிணைந்து பொருளாதாரத்தில் படிபடியாக முன்னேற வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31