ஒரு நாளைக்கு எத்தனை முறை கண்ணை இமைக்க வேண்டும்?

Published By: Daya

18 Dec, 2018 | 09:58 AM
image

ஒர நாளைக்கு எத்தனைமுறை கண்ணை இமைக்கவேண்டும்? என்று யாராவது கேட்டால், இதையெல்லாம்கணக்கில் வைத்துக்கொள்ள முடியுமா?என பதில்அளிப்பவர்களே அதிகம். ஆனால் ஒரு நாளைக்கு இத்தனை முறைக்கு மேல் கண்ணை இமைத்தால் தான் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

இது குறித்து கண் வைத்திய நிபுணர் பிரசாந்த் பேசுகையில்,‘

ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தபட்சம் 13,000 முறைக்கு மேல் இமைக்க வேண்டும்.இப்படி இமைக்கும் போது தான்கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன், கண்விழிகளின் தற்காப்பிற்காக சுரக்கும் திரவம் சுரக்கத் தொடங்கும். அத்துடன் கண்கள் இமைப்பதற்கும், மூளையின் செயற்திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. கண்கள் இமைப்பதற்கு சிலருக்கு புருவங்களும், சிலருக்கு வாய்பகுதியும் உதவுகின்றன.

அதே போல் நாம் மற்றவர்களிடம் பேசும் போதுதான் கண்களை அதிகமாக இமைக்கிறோம்.சிலர் பேசும் போதும்,கணினி திரையைப் பார்வையிடும் போதும் இமைப்பதை குறைத்துக் கொள்கிறார்கள் அல்லது குறைவாக இமைக்கிறார்கள்.இதனால் கண்களில் சுரக்கவேண்டிய வேதிப்பொருள் சுரக்காததால் கண்கள் வறண்டு போகின்றன. ஆகவே கண்களை அதன் ஆரோக்கியத்திற்காக தினமும் 13,000முறைக்கு மேல் இமைக்கவேண்டும்.”என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29