மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு

Published By: R. Kalaichelvan

17 Dec, 2018 | 03:46 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு  காணப்படுவதாகவும் இவ்வாறு வழமைக்கு மாறான வகையில் ஏற்பட்டுள்ள கடல் கொத்தளிப்பின் காரணமாக  ஆழ்கடல் மீன்பிடி, கரைவலை மீன்பிடி ஆகியவற்றிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

சுமார் நான்கு நாட்களாக கடல் அலைகள்  பாரிய அளவில்  ஏற்படுவதனால் கரையை அண்மித்து நிறுத்தி வைக்கப்ட்டடிருந்த  தோணிகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இக் கொந்தளிப்பானது சற்று அதிகரிக்குமாயின் அனைத்து மீன்பிடி உபகரணங்களுக்கான பாதுகாப்பினை விஸ்தரிக்க வேண்டிய நிலையேற்படும் என மீனவரகள் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47