ரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு

Published By: J.G.Stephan

17 Dec, 2018 | 09:36 AM
image

இலங்கை அரசியலில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்டுவந்த மாற்றங்கள், குழறுபடிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்  பதவியேற்றுக்கொண்டார்.



நேற்று முன்தினம் சனிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியால் தனக்கு வழங்கப்பட்டிருந்த பிரதமர் பதவியை இராஜனாமா செய்ததையடுத்தே, ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

அத்தோடு, ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றுள்ளதுடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்து உரையாற்றும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில முக்கிய நிபந்தனைகளை வெளியிட்டிருந்தை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமை குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36