"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்"

Published By: Vishnu

16 Dec, 2018 | 06:54 PM
image

(நா.தினுஷா)

எதிர்வரும் 26 ஆம் திகதி இந்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு  2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு கைளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். 

மேலும் எதிர்வரும் ஜனவரி மாத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடுக்கான அனுமதி கிடைக்கப்பொவிட்டால் நிதியினை செலவுசெய்யவோ நிர்வகிக்கவோ முடியாது. 

ஆகையால் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சேவைப்பிரிவுகளுக்கு அது பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும். அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளிளும் பிரச்சினை ஏற்படும். எனவே எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் அமைச்சரவையை தெரிவசெய்வதுடன் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 15:48:25
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02