"ரணிலை மீண்டும் பிரதமராக நியமித்தமை நெருக்கடிக்கு தீர்வாக அமையாது"

Published By: Vishnu

16 Dec, 2018 | 12:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியின்  தலைவர் ரணில்  விக்ரமசிங்ககை மீண்டும்  பிரதமராக  நியமித்துள்ளமை அரசியல்  நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாரிய நெருக்கடிக்கு தள்ளியே ஐக்கிய தேசிய முன்னணி  மீண்டும் அதிகாரத்தை பெற்றுள்ளது என்றார்.

மேலும் உயர் நீதிமன்றம் அரசியல் நெருக்கடியினை தணிப்பதை விடுத்து  தீவிரப்படுத்தியுள்ளது.  தற்போது ஜனாதிபதி, பிரதமரிடம் என்னென்ன அதிகாரங்கள்   பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று  அதிகார போட்டி  இடம் பெறும். எவ்வாறு இருப்பினும்  நாங்கள் ஜனாதிபதியுடனே  தொடர்ந்து செயற்படுவோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளி  கட்சிகளாக  மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசிய  கூட்டமைப்பும் செயற்பட்டமையின்  காரணமாக  ஐக்கிய தேசிய  கட்சி எவ்வித  கட்டுப்பாடுகளும் இன்றி  தனது விருப்பத்தின் பெயரில் அரசாங்கத்தை நிர்வகித்தது எனவும் தெரிவித்தார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43