அங்கத்துவம் இல்லாதவர்கள் கருத்துக்கு அங்கீகாரமில்லை ; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவிப்பு. 

Published By: R. Kalaichelvan

14 Dec, 2018 | 05:20 PM
image

(ஆர்.யசி)  

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால  அரசியல் பயணம் குறித்த தீர்மானங்களை  கட்சியின் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் வெளியிடுவது அங்கீகரிக்கப்படாதது, ஆகவே கட்சியின் அங்கத்தவர் அல்லாதவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்களை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக நேற்று உயர் நீதிமன்றத்தினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்  அங்கம் வகிப்போர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஊடகங்களுக்கு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன " தாம்  நீதிமன்ற தீர்ப்பை  மதிக்கின்றோம். என்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட தயாராக இருக்கின்ற போதும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எந்த தேவையும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்ததாகவும்,   மக்களை கருத்திற்கொண்டே பாராளுமன்றத்தை கலைத்து மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கே நடவடிகை எடுத்திருந்ததாகவும், என்றாலும் நீதிமன்ற தீர்ப்பினால் மக்களுக்கு இருந்த சந்தர்ப்பம் இல்லாமலாகியுள்ளது" எனவும் கூறியதாக ஊடகங்கள் முன்னிலையில் கருத்து தெரிவித்திருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37