பாதீனியத்தை கட்டுப்படுத்த ரெஜினோல்ட் தலைமையில் கலந்துரையாடல்

Published By: Vishnu

14 Dec, 2018 | 04:24 PM
image

வடமாகாணத்தில் அதிகரித்துவரும் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது சம்பந்தமான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் வடமாகாண விவசாய அமைச்சின் செயலர் தெய்வேந்திரன் விவசாயப் பணிப்பாளர் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட அரச திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டிருந்தனர்.

பாதீனியத்தினை கட்டுப்படுத்துவதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளபோதும் அதனை அமுல்படுத்துவதில் அசமந்தப்போக்கு காணப்படுவதாக தெரிவித்த ஆளுநர் பாரபட்சம் இன்றி பாதீனியம் காணப்படும் தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அதேபோன்று அரச காணிகளில் காணப்படும் பாதீனியத்தினை அழிப்பதற்கான பொறிமுறையினை ஏற்படுத்தும் அதிகாரிகளை பணித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04