பாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்

Published By: R. Kalaichelvan

14 Dec, 2018 | 03:59 PM
image

பாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ துறையில் உயர் கல்வியினை தொடர்வதற்கான புலமைபரிசில்களை அன்பளிப்புச் செய்துள்ளது.

பாகிஸ்தானிய அரசின் இலங்கைக்கான தொழில்நுட்ப உதவித் திட்டத்தின் கீழ் இப்புலமைபரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை உயர் ஸ்தானிகர் பணியகத்திலே சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மக்களின் மேம்பாட்டிற்கான இரு நட்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தினை இதன்பொழுது பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

மேலும் இலங்கை மாணவர்கள் தங்களது உயர் கல்வியினைத் தொடர்தல், இருநாடுகளின் நிறுவனங்களுக்கிடையில் இருதரப்பு தொடர்பாடல் மற்றும் புதிய தொழில்சார் உறவினை உருவாக்குதல் இப்புலமைப்பரிசிலின் நோக்கமாகுமென உயர் ஸ்தானிகர் இதன்பொழுது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04