தொடர்ந்து அரசியல் அமைப்பு மீறினால் மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை - ஜே.வி.பி எச்சரிக்கை

Published By: Vishnu

14 Dec, 2018 | 01:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பிற்கு  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மீறியுள்ளார் என்பதை  தற்போது உயர்நீதிமன்றமே  பகிரங்கப்படுத்தி  விட்டது.  கிடைக்கப் பெற்ற  தீர்ப்பினை மதித்து  செயற்பட வேண்டும் .  சர்வாதிகார போக்குடன் செயற்பட  முனையும் அரச தலைவர்களுக்கு  இன்றைய தீர்ப்பு ஒரு  எடுத்துக்காட்டு  என  மக்கள் விடுதலை முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த  ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தொடர்ந்து  ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறி  செயற்பட்டால் அவருக்கு  எதிராக  எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.   தற்போது  ஒரு  குற்றப்பிரேரனை  கொண்டு  வந்தால்  நிச்சயம் வெற்றிப்  பெறும்  எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிற்கு   எதிராக குற்றப்பிரேரனையினை கொண்டு வருவதற்கு   பல ஆதாரங்கள்   இன்று  பகிரங்கப்படுத்ததப்பட்டுள்ளது.   தனது  விருப்பத்தின் பெயரில் செயற்பட்டால்   நாட்டு  நலன் கருதி   நாங்கள்    குற்றப்பிரேரனையினை கொண்டு வருவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21