"தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்" 

Published By: Vishnu

13 Dec, 2018 | 02:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சிறைச்சாலைகளில்  தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, விடுதலை புலிகள் இயக்க போராளிகளை  சட்டத்திற்கு முரணாக விடுதலை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றார்.  

தேசிய கலாச்சார  மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

இடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோர்  தமிழ்  அரசியல் கைதிகள்  என்று குறிப்பிடுபவர்களை விடுதலை செய்வது  தொடர்பில்  எவ்வித   நடவடிக்கைகளையும்  மேற்கொள்ளவில்லை.

இந் நிலையில் தமக்கு  ஆதரவளித்தால் கடந்த  காலங்களில்  தமிழ்   தேசிய கூட்டமைப்பினர்  தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக  ரணில் குறிப்பிட்டுள்ளமையாது  பெரும்பான்மை  மக்களுக்கு  இழைக்கப்படும்  பாரிய  துரோகம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 15:48:25
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01