ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்!

Published By: Digital Desk 4

13 Dec, 2018 | 02:17 PM
image

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்கான சிவில் சமூக அமைப்புகள் நேற்று  கொழும்பு லிப்டன் சுற்று வட்டாரத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள், புதிய தலைமுறையினர் , ஜனநாயகம் மற்றும் இலங்கை பெண்கள் அமைப்புக்கள் உட்பட 17  சங்கங்கள ஒன்றினைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இது வரை காலம் தனி தனியாக ஆர்ப்பாட்டம் முற்கொண்ட சங்கங்கள் முதல் கட்டமாக சகல சங்கங்களும் ஒன்று இணைந்து செயற்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19