ரத்துச் செய்­யப்­ப­ட­வுள்ள ஐ.தே.க.வின் முக்கிய பதவி

Published By: Robert

29 Mar, 2016 | 09:55 AM
image

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் எதிர்­வரும் மே மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. இதன் போது ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கிய பத­வி­யொன்றில் மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தோடு, மூன்றாம் நிலை இளம் தலை­வர்­க­ளுக்கு முக்­கிய பத­விகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்த மாதம் (ஏப்ரல்) சீனா­வுக்­கான விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பி­யதும் கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அத்­தோடு 2005 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசிய கட்சி எதிர்க்­கட்­சி­யாக இருந்த போது வழங்­கப்­பட்ட பிர­தான பத­விகள் அனைத்தும் இரத்துச் செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.

ஐ.தே.கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் அமைச்சர் பத­வி­களை வகித்து அரசின் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் அதே­வேளை கட்­சியின் இளம் உறுப்­பி­னர்­க­ளுக்கு முக்­கிய பதவிகளை வழங்கி கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13