கிரிக்கெட் போட்டிகளில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டுவரும் நாணய சுழற்சிக்கு பதிலாக துடுப்பாட்ட மட்டையை சுழற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 19 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பாகவுள்ள பிக்பேஷ் லீக் போட்டிகளின் போது நாணய சுழற்சி போடுவதற்கு பதிலாக துடுப்பாட மட்டையை கொண்டு, துடுப்பாட்டமா அல்லது பந்து வீச்சா என்பது தீர்மானிக்ப்படவுள்ளது.
அதாவது நாணய சுழற்சியில் தலையா அல்லது பூவா என்பதுற்கு பதிலாக துடுப்பாட்ட மட்டையை தூக்கிப் போட்டு ஹுல்ஸ் அல்லது பிளாட் என்று கூறும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM