இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published By: Digital Desk 4

10 Dec, 2018 | 08:13 PM
image

இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.

இக் குழுவின் தலைவரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒய்வுபெற்ற பொருளியில் துறை பேராசிரியர் தேசமான்ய டபிள்யு.டி.லக்ஷமன் அவர்களினால் அவ்வறிக்கை எஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47