அம்பலான்கொட மீன்பிடித் துறைமுகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.