சபாநாயகரின் தீர்மானத்திற்கு எதிராக மனு

Published By: Vishnu

10 Dec, 2018 | 12:43 PM
image

உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை மீறி, பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறியினால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை மீறி, பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் சபாநாயகர் அரசியல் யாப்பின் 105 ஆவது சரத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தை அவமானத்திற்குட்படுத்தியிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, குறித்த மனு தொடர்பில் விசாரணை நடத்தி சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் மனுத்தாரர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33