"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள்  செல்கின்றது" ; மக்கள் விசனம்

Published By: Digital Desk 4

09 Dec, 2018 | 09:51 PM
image

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களினுள் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து  உற் செல்லுவதாக பாதpக்கப்பட்ட பிரதேச மக்கள்   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.

மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று  ஞாயிற்றுக்கிழமை (9) காலை குறித்த பகுதிக்குச் சென்றhர்.

இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளரின் ஏற்பாட்டில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதDடன் அவசர கலந்துரையாடல் இன்று (9) ஞாயிற்றுக் கிழமை காலை நானாட்டானில்  இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது  அச்சங்குளம் பகுதியில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து மக்கள் குடியிறுப்பு பகுதிக்குள் வருவதாக அப்பகுதி மகக்ள் பாராளுமன்ற உறுப்பினரிடம்  முறைப்பாடு செய்துள்ளனர்.

 மேலும்  அச்சங்குளம் கிராமம் தாழ்வான கடற்கரைப் பகுதி என்பதால் மழைக் காலங்களில் முருங்கன் உற்பட பல கிராமங்களில் இருந்து வரும் கழிவு நீரும்  கடல் நீர் ஓடை வழியாக வரும் நீரும்  வீதிகளை அரித்து வீடுகளுக்குள் சென்று விடுகிறது.

இதனால் நோய் தொற்றுக்கள் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதோடு தென்னை மற்றும் பயன்தரும் மரங்களும் பாதிக்கப்படுவதோடு பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பாக  உடனடியாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் ஊடாக குறித்த பிரச்சினைக்கு தீர்வை பெற்று கொடுக்க நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09