ஓடுபாதையில் முன் பகுதி மோத தரையிறங்கிய விமானம் (வீடியோ இணைப்பு)

Published By: Raam

28 Mar, 2016 | 08:28 AM
image

பய­ணிகள் விமா­ன­மொன்று தரை­யி­றங்கத் தயா­ரான வேளை அதன் முன்­சக்­க­ரங்கள் செயற்­படத் தவ­றி­யதால், அந்த விமானம் அதன் முன்­ப­குதி ஓடு­பா­தையில் மோத தரை­யி­றங்­கிய சம்­பவம் பஹமாஸ் விமான நிலை­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அமெ­ரிக்க நேரப்­படி மாலை 4.30 மணிக்கு இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் சனிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

அமெ­ரிக்க வேர்­ஜி­னியா மாநி­லத்­தி­லுள்ள ரொனால்ட் றேகன் வாஷிங்டன் தேசிய விமான நிலை­யத்­தி­லி­ருந்து 93 பய­ணி­க­ளு­டனும் 4 விமான ஊழி­யர்­க­ளு­டனும் பஹ­மாஸின் தலை­நகர் நஸா­யு­வி­லுள்ள சர்­வ­தேச விமான நிலை­யத்­துக்கு பய­ணத்தை மேற்­கொண்ட விமா­னமே இவ்­வாறு விப­ரீ­த­மான முறையில் தரை­யி­றங்­கி­யுள்­ளது.

இந்த சம்­ப­வத்தில் அந்த விமா­னத்தில் பய­ணித்த அனை­வரும் அதி­ச­யிக்கத் தக்க வகையில் எது­வித காய­மு­மின்றி உயிர் தப்­பி­யுள்­ளனர்.

விமானம் தரை­யி­றங்கத் தயா­ரான வேளை அதன் முன் சக்­க­ரங்கள் செயற்­பட மறுப்­பதை அறிந்த விமானி, அந்தச் சக்­க­ரங்­களை மீள செயற்­ப­டுத்தும் முயற்­சியில் அந்த விமா­னத்தை பஹமாஸ் விமான நிலை­யத்­துக்கு மேலாக பல தட­வைகள் வட்­ட­ம­டித்­துள்ளார்.

எனினும் அவ­ரது முயற்சி தோல்­வியைத் தழு­வி­ய­தை­ய­டுத்து விமா­னத்தை தரை­ய­ி றக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் அவ­ருக்கு ஏற்­பட்­டது.

இந்­நி­லையில் அந்த விமானம் தரை­யி­றங்கும் போது தீப்­பற்றி எரி­யக்­கூடும் என்ற அச்சம் கார­ண­மாக அந்த விமான நிலை­யத்தில் தீய­ணைப்பு வாக­னங்கள் சகிதம் பெரு­ம­ளவு தீய­ணைப்புப் படை­வீ­ரர்கள் தயார் நிலையில் காத்திருந்தனர்.

இந்நிலையில் அந்த விமானம் அதன் முன்பகுதி தரையில் மோத பாதுகாப்பாக விமான நிலைய ஓடுபாதையில் தரை யிறக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47