கடவுச்சீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு 84 ஆவது இடம்

Published By: Vishnu

07 Dec, 2018 | 03:12 PM
image

உலக நாடுகளில் கடவுச்சீட்டு தரப்படுத்தல் பட்டியலில் இலங்கையின் கடவுச்சீட்டு 84 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இப் பட்டியலில் முதலாம் இடத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முதலாம் இடத்தையும், இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜேர்மன் நாடுகளும், மூன்றவாது இடத்தில் டென்மார்க், சுவீடன், பின்லாந்து, லக்ஷம்பெர்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெய்ன், நோர்வே, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இலங்கை கடந்த ஆண்டு 93 ஆவது இடத்தில் இருந்தது. இந் நிலையில் இவ் ஆண்டு 9 இடங்களிலிருந்து முன்னேறி 84 ஆவது இடத்தை பெற்றுள்ளது.  அத்துடன் லெபனான் மற்றும் லிபியா நாடுகளும் 84 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையானது 16 நாடுகளுக்கு விசா அற்ற வசதியை வழங்குவதுடன் 21 நாடுகளுக்கு வருகைக்குப் பின்னர் விசா வழங்கும் சேவையை வழங்கி வருகின்றது. மேலும் 153 நாடுகளுக்கு இலங்கையில் விசா பெறுவது கட்டாயமாகவும் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18