நான்காவது நாளாக தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்

Published By: R. Kalaichelvan

07 Dec, 2018 | 03:02 PM
image

அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு கோரி தோட்டத்தொழிலாளர்கள் இன்றும் நான்காவது நாளாக தொடர் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

தோட்ட தொழிலாளர்கள் தமது சம்பள உயர்வு கோரி பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், பிரவுன்ஸ்விக் தோட்ட தொழிற்சாலை முன்பாக காலை 10.30 மணியளவில் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது தொழிலாளர் ஒருவர் தெரிவிக்கையில், 

நாம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி நமது அன்றாட வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம்.

 தோட்ட உரிமையாளர்கள் வருடாந்த இலாபம் ஈட்டுகின்றனர். அப்போது ஏன் 1000 ரூபாவை எமக்கு அடிப்படைச் சம்பளமாக வழங்க முடியாது, அவ்வாறு கொடுக்காவிடின் பொறுப்பை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09