பிரதிகள் தமிழ் மொழியில் இல்லை ; உறுப்பினர்கள் வெளிநடப்பு

Published By: Vishnu

07 Dec, 2018 | 02:37 PM
image

அப்புத்தளை பிரதேச சபையின் எட்டு தமிழ் உறுப்பினர்கள் இன்று சபை அமர்வினை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை இன்று அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட வேளை, அந்த அறிக்கையின் பிரதி தமிழ் மொழியில் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த எட்டு தமிழ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். 

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38