‘த அயர்ன் லேடி’ 

Published By: Daya

07 Dec, 2018 | 02:37 PM
image

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'த அயர்ன் லேடி' என்ற பெயரில் படமாக தயாராகவிருக்கிறது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் அவரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று வெளியாகியது. இதில் நடிகை நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

மெர்சல் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களின் அன்பையும் பெற்றவர் நடிகை நித்யா மேனன். இவர் தற்போது முன்னணி இயக்குநர் பிரியதர்ஷிணி என்பவர் இயக்கத்தில், உருவாகவிருக்கும் ‘த அயர்ன் லேடி’ என்ற படத்தை நடிக்கவிருக்கிறார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சுயசரிதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. 

இதில் ஜெயலலிதாவின் இளமைத் தோற்றத்தில் நடிகை நித்யா மேனன் தோன்றுகிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை அரசியலைக் கடந்து அனைவரும் வரவேற்றிருக்கிறார்கள்.

இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10