ஜனாதிபதியின்  தான்தோன்றித்தனமான  செயலுக்கு நீதியே பதிலடியினை வழங்க வேண்டும் - ரோசி 

Published By: R. Kalaichelvan

05 Dec, 2018 | 02:51 PM
image

(ஆர்.விதுஷா)

ஆசிய  நாடுகளில் இலங்கை  நன்மதிப்பு பெற்று விளங்க  காரணம் நீதித்துறை சுயாதீனமாக செயற்படுவதே.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  தான்தோன்றித்தனமான  செயற்பாட்டிற்கு  நீதியே  பதிலடியினை வழங்க வேண்டும்.  தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு  நீதிமன்றம் உரிய தீர்வு வழங்கியுள்ளமை  வரவேற்கத்தக்கது  என கொழும்பு  மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்க  தெரிவித்தார்.

அரசியலமைப்பினை  பாதுகாக்கும் முகமாக விகாரமாதேவி பூங்காவிற்கருகில்  கடந்த 14 நாட்களாக இடம்பெற்று வரும் தொடர்  சத்தியாகிரக போராட்டத்தில்  நேற்று  கலந்துக் கொண்டு கருததுரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

ஜனாதிபதி பழிவாங்கும் நோக்கத்துடனேயே இவ்வாறாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்.

 அந்த வகையில்  தனிப்பட்ட ரீதியான பிரச்சினைகளின் பொருட்டு  பழிவாங்கும் செயற்பாடு தளைத்தோங்கும்  நிலையை காணக்கூடியதாக உள்ளது. 

இத்தகைய நிலை  நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்வேண்டுமென அவரது உரையாடலின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38