கார்த்தி ஜோடி­யாக 'சிறுத்தை', 'பையா' படங்­களில் நடித்த தமன்னா, இப்­போது 'தோழா' படத்­திலும் இணைந்­தி­ருக்­கிறார். அப்­படி அவர்கள் ஜோடி சேர்ந்த முந்­தைய இரண்டு படங்­க­ளுமே சூப்பர் ஹிட்­டா­னது. அதனால் அந்த செண்டி மென்ட் இந்த படத்­திலும் தொடரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அத்­தோடு, இப்­படம் தமிழில் 'தோழா', தெலுங்கில் 'ஊப்பிரி' என்ற டைட்­டீல்­களில் இவ்­வாரம் திரைக்கு வரு­கி­றது.

மேலும், நாகார்­ஜூ­னா, கார்த்தி என இரண்டு ஹீரோக்கள் இணைந்­துள்ள இந்த படம் வாழ்ந்து முடித்த ஒரு­வ­ருக்கும், வாழ்க்­கையை தொடங்கும் ஒரு­வ­ருக்­கு­மி­டையே நடக்கும் கதையில் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இப்­ப­டிப்­பட்ட ஒரு கதையில் இரண்டு பக்­கமும் தாங்­கிப்­பி­டிக்கும் ஒரு கதா­பாத்­தி­ரத்தில் தமன்னா நடித்­தி­ருக்­கி­றாராம். அதனால் ரொமான்ஸை விட அவ­ரது 'பெர்­போமென்ஸ்'க்கு அதிக முக்­கி­யத்­துவம் உள்ள வேடம் இந்த படத்தில் கிடைத்­தி­ருக்­கி­றதாம். அதனால்,

நான் இது­வரை நடித்­ததில் சில படங்கள் எனக்கு திருப்தி கொடுத்­தி­ருந்­த­போதும் இந்த படம் எனக்கு அதிப்படியான மனதிருப்தியை கொடுத்திருக்கிறது என்கிறார் தமன்னா.