நியுகலடோனியாவில் பூகம்பம்- சுனாமி அலைகள்

Published By: Rajeeban

05 Dec, 2018 | 12:55 PM
image

பசுவிக்கின் நியுகலடோனியாவை பாரிய பூகம்பம் தாக்கியுள்ளதை தொடர்ந்து சுனாமி அலைகள் தென்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன

நியுகலடோனியாவின் லோயல்டி தீவுகளில் உள்ள டடின் என்ற நகரை பூகம்பம் தாக்கியுள்ளது.

டடின் நகரை தாக்கிய பூகம்பம் 7.5 ஆக பதிவாகியுள்ளது .

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுனாமி அலைகளை அவதானிக்க கூடியதாக உள்ளது பசுவிக் சுனாமி கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

மூன்று சிறிய அலைகளை  அவதானிக்க முடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34