பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக சபையில் சாபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  பாராளுமன்றம் எதிர்வரும்  12 ஆம் திகதி ஒரு மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய ஒத்திவைப்பு வேளை மீதான விவாதம் மாலை 5.30 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.