75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து (Highlights)

Published By: MD.Lucias

26 Mar, 2016 | 08:08 PM
image

உலகக் கிண்ணத் தொடரில் இன்று மாலை நடைபெற்ற லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை 75 ஓட்டங்களால் நியூசிலாந்து வெற்றி கொண்டது.

சூப்பர்-10 குழு 2 ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து வில்லியம்சன் (42), முன்ரோ (35), டெய்லர் (28) ஓட்டங்களை எடுத்தனர். 

20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்களை குவித்தது. 

பிறகு, களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் சுவாகதா ஹம் (16), சபீர் ரகுமான் (12), முகமது மிதுன் (11) ஓட்டங்களை பெற்றனர். 

விக்கெட்டுகளை மளமளவென இழந்த பங்களாதேஷ் 15.4 ஓவர்களிலேயே 70 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 

இதனையடுத்து நியூசிலாந்து 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35