தனஞ்சய வாழ்க்கைத் துணையை கரம்பிடித்தார்

Published By: Vishnu

03 Dec, 2018 | 03:58 PM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தனஞ்சய டி சில்வா தனது வாழ்க்கைத் துணையான சந்துனியை கரம்பிடித்தார்.

இந்நிலையில் இருவரும் இன்று பதிவுத்திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கான பதிவுத்திருமணத்தில் கையொப்பமிடுவதற்காக ரங்கண ஹேரத்தும் லசித் மலிங்கவும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இலங்கை அணி கிரிக்கெட் தொடருக்காக நியூசிலாந்து செல்ல முன்னர் தனஞ்சய டி சில்வாவின் பதிவுத் திருமணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41