வெலிசரை பகுதியில் வைத்து ஹெரொயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் 5 கிலோ கிராம் ஹெரொயின் போதைப்பொருளை கொண்டுசெல்லும் போதே சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.