யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளையின் நத்தார் ஒன்றுகூடல்

Published By: Digital Desk 4

03 Dec, 2018 | 12:13 PM
image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் நடாத்தும் வருடாந்த நத்தார் ஒன்றுகூடலும் இராப்போசன விருந்தும் எதிர்வரும் 15 ஆம் திகதி (15-12-2018)தெகிவளை கொண்கோட் ஹோட்டலில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

 சங்கத் தலைவர் பஸில் ஞானராஜா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பிரதம விருந்தினராகவும் கல்லூரி முதல்வர் அருட்பணி ஏ. பி. திருமகன் அடிகளார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

இவ்விழாவில் பங்குகொள்ள விரும்பும் பழைய மாணவர்கள் 0777377381, 0773732652, 0777787618, 0779007900 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொள்ள முடியுமென யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46