சம்பந்தனின் பதவி குறித்து எமக்கு எவ்வித பிரச்சினையுமில்லை - மஹிந்த சமரசிங்க 

Published By: Vishnu

28 Nov, 2018 | 07:50 PM
image

(எம்.டி. லூசியஸ்)

பிரதமராக ரணில் விக்கரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் வேண்டாம் எனவும், திருட்டு அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளமையானது வேடிக்கையாகவுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அதேவ‍ேளை சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவதில் எமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. அவர் தனது பதவியை சரியாக வகிக்கின்றார் என்ற நிலைப்பாடு தமக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09